எனது எண்ணங்கள்

Saturday, November 3, 2007

எனக்குப் பிடித்த மலர்

Photo Sharing and Video Hosting at Photobucket

எனக்குப் பிடித்த கவிதை

காதலின் விண்ணப்பங்கள்
சேவியர்

கும்மிருட்டுப் பாதையில்
தைரியமாய்
எடுத்து வைக்கும்
பாதப் பதிவுகள் போன்றவை
என்
காதல் விண்ணப்பங்கள்.

பாம்புகள்
பதுங்கியிருக்கலாம்.
படுகுழுகள்
பசித்திருக்கலாம்
விலங்குகள்
விழித்திருக்கலாம்
அல்லது
பாதையே இல்லாமல் இருக்கலாம்.

எனினும்
கனவுகளின் வெளிச்சத்தை
மனம்
தூக்கிச் சுமக்கும்
காதல் லாந்தரில்.

நள்ளிரவில்
வைத்தியரைத் தேடி ஓடும்
பிள்ளைத் தாச்சியின் கணவன் போல
தைரியமாய்
ஓடிக்கொண்டிருக்கின்றன
காதலின் விண்ணப்பங்கள்.

பின்னணியில்
ஓர்
தாய்மைத் தாயின் தவிப்பொலியைச்
சுமந்து.

- சேவியர் (JDasaian@covansys.com)

சோதனை - 3

எனது எண்ணங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகின்றேன். நான் வலைப்பதிவுக்கு புதியவன். ஆகவே வலைப்பதிவர்களின் உதவிகளையும் ஊக்கத்தினையம் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

- பிங்க் பிரியன் என்ற கலீல்

சோதனை-2

சோதனை